Saturday, February 11, 2017

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் - Thiruporur Murugan Temple


"திருப்போரூர் கந்தசுவாமி கோவில்" குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் - Thiruporur Murugan Temple (2012)

சுமார் 700 வருடப் பழைமையான ஆலயம் இது! அருணகிரிநாதர் இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்து திருப்புகழ் பாடியிருக்கிறார். சிதம்பரசுவாமிகளும் இந்த ஆலயத்துக்கு வந்து முருகக் கடவுளைத் தரிசித்திருக்கிறார்.

தந்தை சிவனாரைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது கோயில் ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300க்கும் மேல் பொறிக்கப்பட்டு உள்ளன.

கடந்த முறை நாம் வந்தப்பொழுது நடைபெற்ற ஆலயப்பணிகள் முடிவுற்று, இப்பொழுது ஆலயம் பொழிவாய் ...

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை







No comments:

Post a Comment