Monday, September 27, 2010

சுப்ரமணிய சுவாமிக் கோவில், சோழிங்கநல்லூர் - Sri Subramaniya Swamy Temple, Sholinganallur.

கடந்த 7 - 8 ஆண்டுகளாக சோழிங்கநல்லூரைப் பார்ப்போர்க்கும், 7 - 8 ஆண்டுகள் கழித்துப் பார்ப்போர்க்கும் நன்கு புலப்படும் இவ்வூரின் அபரிதமான மாற்றங்கள். சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை  இங்கு சதுப்புநிலக்காடுகள் காணப்படுகின்றன {காணப்பட்டன. ஒரு காலத்தில்}. இக்காடுகள் உயிரியல் சிறப்பு வாய்ந்தவை. சில ஆண்டுகள் முன்பு வரை இக்காடுகளை பல பறவைகள், நிலநீர் வாழிகள் போன்றவை வாழிடமாகக் கொண்டிருந்தன, ஆனால் இன்று?

கான்கீரிட் காடுகளாய் ...

வேதனையிலிருப்போர் இவ்விதம் கூறுவதுண்டு "ஆதரவின்றி தனிமையில் தவிக்கிறேன்" என.

சில சமயம் ஆண்டவன் கூடத்தான் தனிமையில் தவிக்கிறான் ஆதரவின்றி. சோழிங்கநல்லூர் "சுப்ரமணிய சுவாமி"யைப் போல்.

சோழிங்கநல்லூர் (செயற்கைக்கோள் வரைபடம்) (Courtesy: Google Maps)


பாதசாரிகள் நடைபாலம்


நடைபாலத்திலிருந்து வடதிசை நோக்கி





கோவிலின் அலங்கார வளைவிலிருந்து, கோவிலை நோக்கி


கான்கீரிட் காடுகள்



கோவிலை நோக்கி


நீர் நிலை (வறுமையில்)


கோவில் ???!!!












கோவில் கட்டப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்ப்டம் (வலையிலிருந்து கிடைத்தது)


OMR / IT High Way / ராஜீவ் காந்தி சாலை




இன்னும் 7 - 8 ஆண்டுகளில் எத்துனை எத்துனை மாற்றங்களோ ?