Friday, March 25, 2016

உதகை - Ooty

உதகைக் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)
உதகை - Ooty (2006)
 
  

மலை இரயில் (நீராவி எஞ்சின்)


வழியெங்கும் மான், மயில், முயல், குரங்கு மற்றும் காட்டெருமை ...




அழகிய மலை வழித்தடங்கள்





இடையிடையே நீர் நிரப்பிக்கொண்டு  ...


எத்துனை குகைவழித்தடங்கள்

எத்துனைப் பேர் எத்துனை நாட்கள் இரவுப் பகலாய் உழைத்து உருவாக்கிய  பாதையில் நாம் உற்சாகமாய்  ...




இருமருங்கிலும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி நம்மை வரவேற்பதுப் போல!!!



குன்னூர் பேருந்து நிலையம்


குன்னூர் இரயில் நிலையம்



தேயிலைத் தோட்டங்கள்



விதவிதமான பட்சிகள்



சாலையெங்கும் குதிரைகள்


பைன் மரக்காடுகள்






பைக்காரா ஏரி




முதுமலை நோக்கி



யானைகள் காப்பகம்









மசினகுடி வழியில் காட்டு யானை



இராணுவப் பயிற்சி முகாம் / Madras Regimental Center





சிம்ஸ் பூங்கா












விந்தையான மரங்கள்




Dolphin Nose




 அந்தக்கால உயர சுமைத்தூக்கிகள் / Cranes


No comments:

Post a Comment