எல்லோரையும் போல்... எமக்கும் பேராசை தான் - உலகமெங்கும் சுற்றித் திரிய!
தினசரிகளில் பெரும்பாலும் சிக்கி, சில சமயம் தப்பித்தோடும் பொழுது
நாம் நேரில் கண்ட மற்றும் புகைப்படக் கருவியால் சிறைப்பட்ட... சில பயணங்களின் தொகுப்பு!
Friday, February 27, 2015
பெசன்ட் நகர் கடற்கரை - Besant Nagar / Eillot's Beach
எத்துனை முறை வந்து சென்றாலும் அலுக்காத இடம் "கடற்கரை", அதுவும் ஆட்கள் நடமாற்றம் குறைந்த இரவு நேரங்களில் தனிமையில் கடற்கரையில் படுத்து வானை... அலையோசையோடு ரசித்தல் சொர்க்கமே!!!
No comments:
Post a Comment