Saturday, December 16, 2017

புழல் ஏரி - Puzhal Lake

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் முக்கியமான ஏரி புழல் ஏரி. பல்லவர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகம். 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3 ஆயிரத்து 300 கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். சோழவரம், பூண்டி ஏரிகளிலிருந்து வரும் நீர் புழல் ஏரியில் சேகரிக்கப்பட்டு பின்னர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

சூரிய உதயத்தை கடற்கரையில் (மெரினா) காண்பது எத்துனை  அழகோ அத்துனை அழகு புழல் நீர் தேக்கத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தல்!








No comments:

Post a Comment