எல்லோரையும் போல்... எமக்கும் பேராசை தான் - உலகமெங்கும் சுற்றித் திரிய! தினசரிகளில் பெரும்பாலும் சிக்கி, சில சமயம் தப்பித்தோடும் பொழுது நாம் நேரில் கண்ட மற்றும் புகைப்படக் கருவியால் சிறைப்பட்ட... சில பயணங்களின் தொகுப்பு!
Wednesday, August 12, 2009
Sunday, May 24, 2009
திரிசூலம் மலை - Tirusulam
பழைய தமிழ்த்திரைப்படங்களில் பெரும்பாலான இறுதிக்கட்ட காட்சிகளில் வரும்... பெயர் (திரிசூலம் மலை). பெயருக்கு ஏற்றார்போல்... சற்றே பதட்டமான பகுதி போலவே தோன்றுகிறது. 3 மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் (சிதிலமடைந்து/கட்டி முடிக்க படாமல்) இருப்பதால் ...
மலை ஏறும் வழியில் ...
மலை ஏறும் வழியில் ...
மலை உச்சியில் ...
மலை உச்சியிலிருந்து வானுர்தி நிலையம்
மலைக்கு பின்புறமுள்ள ... கல் குவாரிகள்
Saturday, February 7, 2009
பிச்சாவரம் (மாங்க்ரோவ் காடுகள்) - Pichavaram (Mangrove Forests)
பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது.
Pichavaram is the second largest mangrove forest in the world, located near Chidambaram in the southern Indian state of Tamil Nadu. The nearest railway station is Chidambaram from where it is accessible by road. Pichavaram the second largest Mangrove forest in the world, near the temple town of Chidambaram , is one of the unique Eco-tourism spots in South India. The backwaters, inter connected by the Vellar and Coleroon river systems, offer abundant scope for water sports, rowing, Kayak and canoeing. The Pichavaram forest not only offers waterscape and back water cruises, but combines another very rare occurrence - the mangrove forest trees permanently rooted in a few feet of water. The Pichavaram mangroves are considered among the healthiest mangrove occurrence in the world. Pichavaram consists of a number of islands interspersing a vast expanse of water covered with green trees. The area is about 2800 acres and is separated from the sea by a sand bar which is a patch of extraordinary loveliness.

Saturday, January 24, 2009
செஞ்சிக்கோட்டை - Gingee Fort
செஞ்சிக்கோட்டை
இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர்.
Gingee Fort also known as Chenji or Jinji in Tamil Nadu, India is one of the few surviving forts in Tamil Nadu, India, which is more popular for its temples than forts. It lies in Villupuram District,160 kilometres (99 mi) from the state capital, Chennai, and is close to the Union Territory of Pondicherry. So well fortified was this place that Shivaji ranked it as the "most impregnable fortress in India" and it was called the "Troy of the East" by the British.

Monday, January 5, 2009
யானைகள் முகாம் (குருவாயூர்) - The Elephant Sanctuary (Guruvayur)
The Elephant Sanctuary (Punnathur kotta) near the guruvayur temple where jumbo elephants are trained for temple purposes. The sanctuary currently has more than 60 elephants, all of whom were offered by devotees of Lord Guruvayurappan. One of the leading elephant names associated with the temple is that of Guruvayur Kesavan which was a legendary elephant. It has found a place in the temple's folklore. The temple is a major venue for Hindu marriages in Kerala. A record number of marriages take place each day at the temple—sometimes crossing 100 in a single day. Devotees of Lord Guruvayurappan think it is highly auspicious to start married life in front of the lord.
Subscribe to:
Posts (Atom)