Sunday, May 24, 2009

திரிசூலம் மலை - Tirusulam

பழைய தமிழ்த்திரைப்படங்களில் பெரும்பாலான இறுதிக்கட்ட காட்சிகளில் வரும்... பெயர் (திரிசூலம் மலை). பெயருக்கு ஏற்றார்போல்... சற்றே பதட்டமான பகுதி போலவே தோன்றுகிறது. 3 மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் (சிதிலமடைந்து/கட்டி முடிக்க படாமல்) இருப்பதால் ...

மலை ஏறும் வழியில் ...




மலை உச்சியில் ...


மலை உச்சியிலிருந்து வானுர்தி நிலையம்


மலைக்கு பின்புறமுள்ள ... கல் குவாரிகள்



4 comments:

  1. நண்பரே,
    நான் இணையத்தில் திரிசூலம் மலை பற்றி தேடியதில் மிகவும் அழகான படங்கள் இவை,இவற்றை நான் என் பல்லாவரம் மலை பற்றிய கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவா?

    ReplyDelete
  2. அருமையான படங்கள். பல்லாவரத்திலிருக்கும் மலை உறங்கும் எரிமலை என்று கூறுவது உண்மையா தோழரே?

    ReplyDelete
    Replies
    1. அப்படியிருக்க வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன்!

      Delete