Saturday, July 28, 2018

சோக்கி தானி (சென்னை) - Chokhi Dhani (Chennai)

சோக்கி தானி - இராஜஸ்தான் பாணியில் அமைந்துள்ள ஒரு குட்டி தேசம் .. கோட்டை, அபாயக் குரல் எழுப்பான் (கோட்டை) தெப்பக்குளம், படகுச்சவாரி, கிராமங்களின் குடிசைகள், விதவிதமான தின்பண்டங்கள், பானங்கள்.

ஓர் குகை ... அதற்குள் கோவில் .... ஒட்டகம், குதிரை, மாட்டுவண்டி என அனைத்துவிதமான சவாரி ... இசை, நாட்டியம், ஜோசியம் ... என கலைக் கூடங்கள் ... கைகளுக்கு மருதாணி, தலைக்கு மசாஜ் வேறு!

கயிற்றில் நடக்கும் வித்தை, பொம்மலாட்டம், குழந்தைகள் விளையாட புதிர் வழி, சறுக்கு மரம், ஊஞ்சல் ... மேஜிக் ஷோ .. இராஜஸ்தான் பாணியில் உடையணிந்து புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்!

மிக அருமையான இராஜ உபச்சார இரவு உணவு என கண்கொள்ளா ... கற்பனை தேசமாகவே "சோக்கி தானி" ... ஒருமுறை சென்று வாருங்கள் .... குழந்தைகளின் கனவுலகம் போல் !!!

மேலும் விபரங்களுக்கு: https://www.chokhidhanichennai.com/



































புதிர் வழி




Saturday, July 21, 2018

நண்பர்களோடு ஓர் நாள் (படப்பை) - Padappai

தினசரிகள் சரவெடியாய் வெடித்து சிதறுகையில் இடையில் ... உற்சாக பானங்கள், விதவிதமான உணவுகள் ... நீச்சல் குள விளையாட்டு, சீட்டு கட்டு, சத்தமான பாடல்களோடு நடனம் என .... படப்பையில் அமைதியான விடுதியில் நண்பர்களோடு ஓர் நாள்!