அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியா மற்றும் தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா. இங்கு பலவிதமான பறவைகள், விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன. இப்பூங்காவை சுற்றிப் பார்க்க குறைந்தது ஒரு நாளாவது ஆகும். பார்வையாளர்களின் வசதிக்காக மின்கலத்தில் இயங்கும் ஊர்தி, மிதிவண்டிகள் கட்டணத்தின் அடிப்படையில் கிடைக்கின்றது.
Arignar Anna Zoological Park is the largest zoological garden in India and South Asia and one of the largest in the world.
சிங்க உலா - Lion Safari
சிங்க உலாவிற்கு என தனியே வாகன வசதியும் உள்ளது. சிறுவர்களுக்கும், முதல்முறை வனங்களுக்கு செல்வோருக்கும் இது மிகுந்த உற்சாகமாயிருக்கும்.
பறவைகளுக்கான ஏரி
கொக்குகள்
காட்டெருமை
மான்கள் - Deers
வெள்ளைப்புலி - White Tiger
வாத்து
உடும்பு
முதலைகள் - Crocodiles
யானை - Elephant
நீர்யானை - Hippopotamus
இரவு விலங்குகளுக்கான குகை - Night Animals' Cave
யானை சவாரி - Elephants Safari
இப்பூங்காவிற்கு விடுமுறை தினங்களில் மக்கள் மிக அதிகமாய் ஆர்வமாய் வருகின்றனர்.
இங்கு பாலிதீன் பைகளை மிகுந்த சிரத்தையோடு தவிர்ப்பது பாராட்டுதலுக்குரியது.
Wow... need to see this...
ReplyDeleteநன்றி!
Delete