Monday, May 23, 2011

ஸ்ரீ மந்திரகிரி வனக்கோவில், சென்னை - Sri Manthiragiri Forest Temple

தாம்பரம் சானடோரியம் நெஞ்சக மருத்துவமனைக்கு பின்புறம் தெரியும் மலையின் பெயர் பச்சமலை (மஹாயுக மலை).

Courtesy: Google Maps

MIT Gate (Chromepet) மேம்பாலத்திலிருந்து ...


நெஞ்சக மருத்துவமனைக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் இடையில் செல்லும் சாலையில் மேற்கே சென்றால் இம்மலையினை அடையலாம். மலையடிவாரத்தில் பிள்ளையார் கோவிலும், தேவாலயமும் உள்ளது.


பிள்ளையார் கோவிலிலிருந்து தெற்கே சிறிது தூரம் சென்றால் மலைக்கு செல்லும் பாதையினை அடையலாம்.




நாம் மலைக்கு செல்லும் பொழுது மனித நடமாற்றமின்றி மிக நிசப்தமாய் ...












Sunday, May 22, 2011

சென்னை புறவழிச்சாலை - Chennai Bye Pass









இந்த அடையாறு தான் சைதை வழியே... கோட்டூர்புரம், அடையாறு வழியே கடலில் கலக்கிறது.


போரூர் ஏரி


சாலையின் இருமருங்கிலுமுள்ள வயல்வெளிகளெல்லாம் இன்னும் எத்துனை ஆண்டுகளுக்கோ? மாதங்களுக்கோ?



 வலையிலிருந்து...



அம்பத்தூர் ஏரி


Monday, January 31, 2011

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் - Arignar Anna Zoological Park, Vandalur

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியா மற்றும் தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா. இங்கு பலவிதமான பறவைகள், விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன. இப்பூங்காவை சுற்றிப் பார்க்க குறைந்தது ஒரு நாளாவது ஆகும். பார்வையாளர்களின் வசதிக்காக மின்கலத்தில் இயங்கும் ஊர்தி, மிதிவண்டிகள் கட்டணத்தின் அடிப்படையில் கிடைக்கின்றது.
 
Arignar Anna Zoological Park is the largest zoological garden in India and South Asia and one of the largest in the world.

சிங்க உலா - Lion Safari

சிங்க உலாவிற்கு என தனியே வாகன வசதியும் உள்ளது. சிறுவர்களுக்கும், முதல்முறை வனங்களுக்கு செல்வோருக்கும் இது மிகுந்த உற்சாகமாயிருக்கும்.




பறவைகளுக்கான ஏரி


 கொக்குகள்


காட்டெருமை


மான்கள் - Deers



வெள்ளைப்புலி - White Tiger


வாத்து


உடும்பு


முதலைகள் - Crocodiles


யானை - Elephant


நீர்யானை - Hippopotamus



இரவு விலங்குகளுக்கான குகை - Night Animals' Cave


யானை சவாரி - Elephants Safari


இப்பூங்காவிற்கு விடுமுறை தினங்களில் மக்கள் மிக அதிகமாய் ஆர்வமாய் வருகின்றனர்.

இங்கு பாலிதீன் பைகளை மிகுந்த சிரத்தையோடு தவிர்ப்பது பாராட்டுதலுக்குரியது.