Sunday, May 24, 2009

திரிசூலம் மலை - Tirusulam

பழைய தமிழ்த்திரைப்படங்களில் பெரும்பாலான இறுதிக்கட்ட காட்சிகளில் வரும்... பெயர் (திரிசூலம் மலை). பெயருக்கு ஏற்றார்போல்... சற்றே பதட்டமான பகுதி போலவே தோன்றுகிறது. 3 மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் (சிதிலமடைந்து/கட்டி முடிக்க படாமல்) இருப்பதால் ...

மலை ஏறும் வழியில் ...




மலை உச்சியில் ...


மலை உச்சியிலிருந்து வானுர்தி நிலையம்


மலைக்கு பின்புறமுள்ள ... கல் குவாரிகள்