தமிழக சுற்றுலாத் துறையினரால் நன்கு பராமரிக்கப் பட்டு வரும் சென்னை கோவளம் கடற்கரை!
எல்லோரையும் போல்... எமக்கும் பேராசை தான் - உலகமெங்கும் சுற்றித் திரிய! தினசரிகளில் பெரும்பாலும் சிக்கி, சில சமயம் தப்பித்தோடும் பொழுது நாம் நேரில் கண்ட மற்றும் புகைப்படக் கருவியால் சிறைப்பட்ட... சில பயணங்களின் தொகுப்பு!
Saturday, December 25, 2021
Thursday, December 23, 2021
"தடா" நீர்வீழ்ச்சி - Tada Falls
"தடா" நீர்வீழ்ச்சிக் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)
நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா, தடாவிற்கு!
வார நாட்களில் சென்றிருந்தோம், அதனால் கூட்டம் ஏதுமில்லாமல் மிக ரம்மியமாக இயற்கையை ரசித்து விட்டு வந்தோம்!
குறிச்சொல்
அருவிகள் - Falls,
காடுகள் - Forests
Subscribe to:
Posts (Atom)