Saturday, December 25, 2021

கோவளம் கடற்கரை (சென்னை) - Kovalam Beach (Chennai)

தமிழக சுற்றுலாத் துறையினரால் நன்கு பராமரிக்கப் பட்டு வரும் சென்னை கோவளம் கடற்கரை!











முதலைப் பண்ணை - Crocodile Park

 முதலைப் பண்ணைக் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

முதலைப் பண்ணை (2010)

முதலைப் பண்ணை (2016)

 












Thursday, December 23, 2021

"தடா" நீர்வீழ்ச்சி - Tada Falls

 "தடா" நீர்வீழ்ச்சிக் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

"தடா" நீர்வீழ்ச்சி - Tada Falls (2016)

நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா, தடாவிற்கு!

வார நாட்களில் சென்றிருந்தோம், அதனால் கூட்டம் ஏதுமில்லாமல் மிக ரம்மியமாக இயற்கையை ரசித்து விட்டு வந்தோம்!



குளிர்ந்த பளிங்கு போன்ற தெளிந்த நீர்!



மக்கள் இரைச்சல் இல்லாமல் ... இயற்கை எத்துனை அழகாய்!









மிக அதிக எண்ணிக்கையிலான குரங்குகள், எங்கள் பைகளை பிடுங்கி அதிலிருந்த தின்பண்டங்களை எல்லாம் அபகரித்தது வானரக் கூட்டம், ஆதலால் உணவு பொருட்களை வண்டியிலோ (காரிலோ) வைத்து செல்வது நல்லது!



உடலும் உள்ளமும் குளிர நன்கு குளித்து களித்து (களைத்து) ... !!!




நீர்த்தேக்கத்தை காட்சி முனையிலிருந்து கண்டு களித்து ... வீடு திரும்பும் வழியில் வயலில் அமர்ந்து உண்டோம். இனிமையான குளுமையான பயணம்!

Sunday, October 17, 2021

ஏற்காடு - Yercaud

 ஏற்காடுக் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

ஏற்காடு - Yercaud (2016)

விழுப்புரம் அருகிலுள்ள தடுப்பணை