கடல் நீரில் படகை வளைத்து, வளைத்து ஒட்டும் போது ஏற்படும் திரில்லும், சில திருப்பத்தில் சிலீரென உடம்பில் பட்டுதெறிக்கும் தண்ணீரும், நீரைக்கிழித்து செல்லும் படகின் வேகமும், முகத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றும் என இந்த மோட்டார் படகு தரும் பரவசம் தனிரகம்.
எல்லோரையும் போல்... எமக்கும் பேராசை தான் - உலகமெங்கும் சுற்றித் திரிய! தினசரிகளில் பெரும்பாலும் சிக்கி, சில சமயம் தப்பித்தோடும் பொழுது நாம் நேரில் கண்ட மற்றும் புகைப்படக் கருவியால் சிறைப்பட்ட... சில பயணங்களின் தொகுப்பு!
Thursday, December 25, 2014
முட்டுக்காடு படகு இல்லம் - Muttukadu Boat House
சென்னையில் இருந்து மாமல்லபுரம் போகும் பாதையில் 30 வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது இந்த படகு இல்லம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த படகு இல்லத்தில் மோட்டார் படகுகளும், துடுப்பு படகுகளும், பெடல் படகுகளும் இயங்குகின்றன.
கடல் நீரில் படகை வளைத்து, வளைத்து ஒட்டும் போது ஏற்படும் திரில்லும், சில திருப்பத்தில் சிலீரென உடம்பில் பட்டுதெறிக்கும் தண்ணீரும், நீரைக்கிழித்து செல்லும் படகின் வேகமும், முகத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றும் என இந்த மோட்டார் படகு தரும் பரவசம் தனிரகம்.
கடல் நீரில் படகை வளைத்து, வளைத்து ஒட்டும் போது ஏற்படும் திரில்லும், சில திருப்பத்தில் சிலீரென உடம்பில் பட்டுதெறிக்கும் தண்ணீரும், நீரைக்கிழித்து செல்லும் படகின் வேகமும், முகத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றும் என இந்த மோட்டார் படகு தரும் பரவசம் தனிரகம்.
Subscribe to:
Posts (Atom)