Courtesy: Google Maps
MIT Gate (Chromepet) மேம்பாலத்திலிருந்து ...
நெஞ்சக மருத்துவமனைக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் இடையில் செல்லும் சாலையில் மேற்கே சென்றால் இம்மலையினை அடையலாம். மலையடிவாரத்தில் பிள்ளையார் கோவிலும், தேவாலயமும் உள்ளது.
பிள்ளையார் கோவிலிலிருந்து தெற்கே சிறிது தூரம் சென்றால் மலைக்கு செல்லும் பாதையினை அடையலாம்.
நாம் மலைக்கு செல்லும் பொழுது மனித நடமாற்றமின்றி மிக நிசப்தமாய் ...