கான்கீரிட் காடுகளாய் ...
வேதனையிலிருப்போர் இவ்விதம் கூறுவதுண்டு "ஆதரவின்றி தனிமையில் தவிக்கிறேன்" என.
சில சமயம் ஆண்டவன் கூடத்தான் தனிமையில் தவிக்கிறான் ஆதரவின்றி. சோழிங்கநல்லூர் "சுப்ரமணிய சுவாமி"யைப் போல்.
சோழிங்கநல்லூர் (செயற்கைக்கோள் வரைபடம்) (Courtesy: Google Maps)
பாதசாரிகள் நடைபாலம்
நடைபாலத்திலிருந்து வடதிசை நோக்கி
கோவிலின் அலங்கார வளைவிலிருந்து, கோவிலை நோக்கி
கான்கீரிட் காடுகள்
கோவிலை நோக்கி
நீர் நிலை (வறுமையில்)
கோவில் ???!!!
கோவில் கட்டப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்ப்டம் (வலையிலிருந்து கிடைத்தது)
OMR / IT High Way / ராஜீவ் காந்தி சாலை
இன்னும் 7 - 8 ஆண்டுகளில் எத்துனை எத்துனை மாற்றங்களோ ?