Sunday, January 31, 2010

பறவைகள் காப்பகம் (இ.சி.ஆர் தாபா உணவகம்) - The Bird Sanctuary (ECR Dhaba)

சென்னை இ.சி.ஆரில் அடிக்கடி பயணம் செய்வோருக்கு இந்த தாபா உணவகம் (மாய ஜாலிலிருந்து 4 - 5 கி.மீ தொலைவு இருக்கலாம்) நன்கு பரிச்சயமாயிருக்கும். உணவகத்திற்கு பின்புறம் பறவைகள் காப்பகம் உள்ளது.






இங்கு நாமே புறா, முயல் போன்றவற்றிற்கு உணவு அளித்து மகிழலாம்.