Saturday, January 24, 2009

செஞ்சிக்கோட்டை - Gingee Fort

செஞ்சிக்கோட்டை

இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர்.

Gingee Fort also known as Chenji or Jinji in Tamil Nadu, India is one of the few surviving forts in Tamil Nadu, India, which is more popular for its temples than forts. It lies in Villupuram District,160 kilometres (99 mi) from the state capital, Chennai, and is close to the Union Territory of Pondicherry. So well fortified was this place that Shivaji ranked it as the "most impregnable fortress in India" and it was called the "Troy of the East" by the British.




















Monday, January 5, 2009

யானைகள் முகாம் (குருவாயூர்) - The Elephant Sanctuary (Guruvayur)

The Elephant Sanctuary (Punnathur kotta) near the guruvayur temple where jumbo elephants are trained for temple purposes. The sanctuary currently has more than 60 elephants, all of whom were offered by devotees of Lord Guruvayurappan. One of the leading elephant names associated with the temple is that of Guruvayur Kesavan which was a legendary elephant. It has found a place in the temple's folklore. The temple is a major venue for Hindu marriages in Kerala. A record number of marriages take place each day at the temple—sometimes crossing 100 in a single day. Devotees of Lord Guruvayurappan think it is highly auspicious to start married life in front of the lord.